உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: எரிகிற விளக்கானாலும், துாண்டுகோல் ஒன்று வேண்டும்.

பழமொழி: எரிகிற விளக்கானாலும், துாண்டுகோல் ஒன்று வேண்டும்.

எரிகிற விளக்கானாலும், துாண்டுகோல் ஒன்று வேண்டும்.பொருள்: 'நான் மட்டற்ற அறிவுடையவன்' என, நாம்காட்டுக் கத்தல் கத்தி, நெற்றியில் பட்டை ஒட்டியபடி திரிந்தாலும், நம்மை உலகுக்கு அறியச் செய்ய, இன்னொருவரின் தயவு தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !