உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : ஆறு நிறைய தண்ணீர் போனாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.

பழமொழி : ஆறு நிறைய தண்ணீர் போனாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.

ஆறு நிறைய தண்ணீர் போனாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.பொருள்: மனதை மயக்கும் வகையில் எத்தனை சொகுசு பொருட்கள் சந்தையில் இருந்தாலும், நமக்கு எது தேவையோ அதை மட்டும் வாங்குவது தான் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை