உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: சங்கை சுட்டாலும் மங்குமா நிறம்.

பழமொழி: சங்கை சுட்டாலும் மங்குமா நிறம்.

சங்கை சுட்டாலும் மங்குமா நிறம்.பொருள்: சங்கை தீயிலிட்டு பொசுக்கினாலும், வெள்ளை வெளேர் என்று தான் அதன் சாம்பல் இருக்கும். அதுபோல, நல்லவர்களை, வாழ்க்கை எப்படி புரட்டிப் போட்டாலும், அவர்களின் தன்மை மாறாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி