உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்போருக்கு மதி எங்கே போச்சு?

பழமொழி: கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்போருக்கு மதி எங்கே போச்சு?

கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்போருக்கு மதி எங்கே போச்சு?பொருள்: கேழ்வரகில், நெய் வடியுமா... வடியாது. அப்படி வடிகிறது என்று யாராவது சொன்னால், அதை உண்மை என நம்பி, அதை மீண்டும் பலரிடம் சொன்னால், நகைப்புக்குள்ளாவீர்கள். விஷயங்களை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை