பழமொழி: தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்பான்.
தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்பான்.பொருள்: ஒரு சோம்பேறியிடம் வேலையைச் செய்யச் சொன்னால், அதைத் தட்டிக் கழிக்க என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்வான்.