உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : எத்தனை புடம் இட்டாலும், இரும்பு, பசும்பொன் ஆகுமா?

பழமொழி : எத்தனை புடம் இட்டாலும், இரும்பு, பசும்பொன் ஆகுமா?

எத்தனை புடம் இட்டாலும், இரும்பு, பசும்பொன் ஆகுமா?பொருள்: எவ்வளவு தான் நெருப்பில் சுட்டாலும் இரும்பு தங்கமாகாது. அதுபோல, சிலரது பிறவி குணங்களை மாற்றவே முடியாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ