உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : எங்கள் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போய் வந்தார்.

பழமொழி : எங்கள் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போய் வந்தார்.

எங்கள் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போய் வந்தார்.பொருள்: ராகம், லயம், பாட்டின் பொருள் தெரியாமல் பாட்டை ரசிப்பது போல், டாம்பீகமாய், பெருமையுடன், மண்டையை ஆட்டுவதற்காக ஒரு கச்சேரிக்கு போவதில் எந்த பலனும் இல்லை; அதாவது, பெருமைக்காகசெய்யப்படும் எந்த பணியும் சிறக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை