உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : உடையவன் கண்ணோடப் பயிர் உடனே அழியும்.

பழமொழி : உடையவன் கண்ணோடப் பயிர் உடனே அழியும்.

உடையவன் கண்ணோடப் பயிர் உடனே அழியும்.பொருள்: நம்முடைய பொருளாகவோ, நமக்கே நமக்குச்சொந்தமானதாக இருந்தாலும், அதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தால், நம் கண்ணே அதற்கு கேடு விளைவித்து விடும்; அளவோடு இருப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை