உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி : சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு; சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

 பழமொழி : சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு; சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு; சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு. பொருள்: நல்ல காரியங்களுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே செல்ல வேண்டும்; துக்க காரியங்களுக்கு முதல் ஆளாக சென்று ஆறுதல் கூற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !