பழமொழி : கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா? பொருள்: கனமழை பெய்து கருங்கல் கரையாதது போல, சிலரது குணநலன்களை யாராலும் மாற்றிவிட முடியாது!