உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: நீர் அடித்து நீர் விலகுமா?

பழமொழி: நீர் அடித்து நீர் விலகுமா?

நீர் அடித்து நீர் விலகுமா?பொருள்: தண்ணீர் மீது தண்ணீர் மோதினால் ஒன்றும் ஆகாது. அதுபோல, ரத்த உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், காலப்போக்கில் அது சரியாகி விடும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ