மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
4 minutes ago
காமராஜர் நகர் தொகுதி, ஞானப்பிரகாஷ் நகர் செல்லும் வழியில் உள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.பாபு, ஞானபிரகாஷ் நகர். வாகன ஓட்டிகள் அவதி
நைனார்மண்டபம் தென்னைஞ்சாலை மெயின் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ராஜேந்திரன், நைனார்மண்டபம். சிமென்ட் சிலாப் தேவை
நைனார்மண்டபம் - கடலுார் சாலை நாகாத்தம்மன் கோவில் அருகே வாய்க்காலில் சிமென்ட் சிலாப் இல்லாமல் ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ளது. கிருஷ்ணன், நைனார்மண்டபம். மின் கம்பம் அகற்றப்படுமா?
வில்லியனுார் கோட்டைமேடு மேம்பாலம் அருகே சாய்ந்து கிடக்கும் மின் கம்பத்தை மின்துறையினர் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ரஜினி முருகன். வில்லியனுார்.
4 minutes ago