உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி 

வாகன ஓட்டிகள் அவதி

காட்டேரிக்குப்பம் - வானுார் செல்லும் சாலை சேதமடைந்து குணடும், குழியமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சங்கர், காட்டேரிக்குப்பம்.மரப்பாலம் சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் வரையிலான சாலை கந்தலாகி கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சிவக்குமார், அரியாங்குப்பம்.

மின் விளக்கு எரியுமா?

கல்மண்டபம்- பண்டசோழநல்லுார் செல்லும் சாலையில் தெருமின் விளக்குகள் எரியவில்லை. குமார், கல்மண்டபம்.

சுகாதார சீர்கேடு

மடுகரை - பட்டாம்பாக்கம் செல்லும் சாலையோரம் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கண்ணன், மடுகரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை