மேலும் செய்திகள்
கர்ணாவூர் சாலை கந்தல்: வாகன ஓட்டிகள் அவதி
19-Oct-2025
மண் குவியலால் இடையூறு பாக்கமுடையான்பட்டு ஜீவா காலனி, வாய்க்காலில் இருந்து மண் எடுத்து சாலையில் போட்டுள்ளதால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. லோகநாதன், பாக்கமுடையான்பட்டு. காலி மனைகளில் முட்புதர்கள் கோவிந்த சாலை, முடக்கு மாரியம்மன் கோவில் தெருவில், காலி இடங்களில் செடி, கொடிகள் முளைத்து புதர்களாக உள்ளதால், விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. முருகன், கோவிந்தசாலை. ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவு நேரத்தில் டவுன் பஸ் இல்லாமல், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மணிமேகலை, புதுச்சேரி. சாலை படுமோசம் அரியாங்குப்பம் மணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ரவி, அரியாங்குப்பம். வாகன ஓட்டிகள் அவதி நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில், ஜல்லிகள் பெயர்ந்து சாலையில் கிடப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ரமேஷ், மரப்பாலம்.
19-Oct-2025