உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு:புகார் பெட்டிூபயன்பாடு இல்லாத கிணறு மண் கொட்டி மூடப்படுமா?

செங்கல்பட்டு:புகார் பெட்டிூபயன்பாடு இல்லாத கிணறு மண் கொட்டி மூடப்படுமா?

ப வுஞ்சூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் அருகே, பழமையான கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர், அலுவலக தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் கிணறு பாழடைந்ததால், கைவிடப்பட்டது. இந்த கிணற்றில் மூடி இல்லாததால், குழந்தைகள் மற்றும் கால்நடைகள் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. பயன்பாடு இல்லாத இந்த கிணற்றை மண் கொட்டி மூட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - இ.கவின், செய்யூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ