உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி: மின்கம்பத்தை மூடிய கொடியை அகற்ற வேண்டும்

புகார் பெட்டி: மின்கம்பத்தை மூடிய கொடியை அகற்ற வேண்டும்

மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, மறைமலை நகர் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.இதில், முத்துராமலிங்கத் தேவர் சாலை -- காமராஜர் சாலை செல்லும் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள மின் கம்பம் முழுதும் செடி, கொடிகள் பின்னி பிணைந்து உள்ளன.இதன் காரணமாக, அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே, இவற்றை அகற்ற மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ப.பிரகாஷ், மறைமலை நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ