உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி : சோணலுார் சந்திப்பில் வேகத்தடுப்பு தேவை

புகார் பெட்டி : சோணலுார் சந்திப்பில் வேகத்தடுப்பு தேவை

கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை இடையே சோணலுார் செல்லும் சந்திப்பு சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும் வண்டலுார், காயார் போன்ற பல்வேறு இடங்களுக்கு, இச்சாலை சந்திப்பில் வந்து வாகனங்கள் திரும்பிச் செல்கின்றன. இந்நிலையில், விபத்தை தடுக்க, வேகமாக வரும் வாகனங்கள் மெதுவாக நின்று செல்லும் வகையில், சோணலுார் சந்திப்பு சாலையில், வேகத்தடுப்பு அமைக்க வேண்டும். - கே.விஜயகுமார், சோணலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி