உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி..

புகார் பெட்டி..

மணிகூண்டு சீரமைக்க தேவை பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் செயல்படால் உள்ள மணிக்கூண்டை சீரமைக்க வேண்டும்.செந்தில், ஈச்சங்காடு. பாலத்தில் மணல் குவியல் கடலுார் அண்ணா பாலத்தின் இருபுறமும் குவிந்து கிடக்கும் மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமு, கடலுார். பழுதடைந்த கழிவறை திட்டக்குடி பஸ் நிலையத்தில் இலவச கழிவறை பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. விவேக், திட்டக்குடி. குண்டும் குழியுமான சாலை விருத்தாசலம் - செம்பளக்குறிச்சி சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.பிரபு பாரதி, சின்னபண்டாரங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை