உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / நரசிங்கபுரம் சாலை வளைவில் மின் மாற்றிக்கு தடுப்பு அவசியம்

நரசிங்கபுரம் சாலை வளைவில் மின் மாற்றிக்கு தடுப்பு அவசியம்

ம துரமங்கலம் அடுத்த, செல்லம்பட்டிடை - எலுமியான்கோட்டூர் கிராமம் வழியாக, நரசிங்கபுரம் கிராமத்திற்கு சாலை செல்கிறது. இச்சாலையில், ஆறு இடங்களில் வளைவுகள் உள்ளன. இதில், ஒரு வளைவு பகுதியில் ஆபத்தாக மின் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் மாற்றி அருகே, போதிய தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் மின் மாற்றி மீது மோதி, விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, செல்லம்பட்டிடை - எலுமியான்கோட்டூர் கிராமம் இடையே, சாலையோரம் செல்லும் மின் மாற்றிக்கு தடுப்பு அமைக்க வேண்டும். - பி.வேதா, காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ