மேலும் செய்திகள்
கரூர் இந்திரா நகரில் சேதமான மின்கம்பம்
23-Jul-2025
ஸ்ரீ பெரும்புதுார் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சி, என்.எல். சின்னப்பா தெருவில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து உள்ளது. இதனால், மின் கம்பம் உடைந்து விழுந்து, விபத்து ஏற்படும் நிலை உள்ளதால், அப்பகுதியில் வசிப்போர் அச்சத்தில் உள்ளனர். மேலும், கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் மின் கம்பம் உள்ளதால், தெருவில் விளையாடும் குழந்தைகள் மின் கம்பத்தை, விளையாட்டாக தொட்டால், அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சுங்குவார்சத்திரம் மின் வாரிய அதிகாரிகள், சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - ரா. சரவணன், மொளச்சூர்.
23-Jul-2025