உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திரு/புகார் பெட்டி கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படுமா?

திரு/புகார் பெட்டி கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படுமா?

திருத்தணி கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில், முருகன் கோவில், விஜயராகவ பெருமாள் கோவில் மற்றும் விஜயலட்சுமி தாயார் ஆகிய மூன்று கோவில்கள் உள்ளன.இந்த கோவில்கள், முருகன் கோவிலின் துணை கோவில்களாகும். இந்த கோவிலுக்கு தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். மேலும், ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனி ஆகிய நாட்களில், அதிகளவில் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.இந்நிலையில் கோவில் வளாகத்தில், கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல முறை கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டுகிறேன்.- க.வினாயகம், திருத்தணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி