புகார் பெட்டி...
ைஹமாஸ் விளக்கு தேவை
விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக, ைஹமாஸ் விளக்கு அமைத்திட வேண்டும்.- அகமது, விழுப்புரம். திருவள்ளுவர் சிலைக்கு வெளிச்சம்
விழுப்புரம் நேரு வீதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தி, சிலை அமைந்துள்ள பகுதியை துாய்மை பகுதியாக பராமரிக்க வேண்டும்.- பாலாஜி, விழுப்புரம்.