உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ரூ.999க்கு 20 மளிகை பொருட்கள் புத்தாண்டு தொகுப்பு அறிமுகம்

ரூ.999க்கு 20 மளிகை பொருட்கள் புத்தாண்டு தொகுப்பு அறிமுகம்

அண்ணா நகர், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அண்ணா நகரில், தமிழக நுகர்பொருள் வாணிபகழகத்தின் அமுதம் மக்கள்அங்காடியில், 999 ரூபாய்க்கு, 22 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனையை, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டி:கிறிஸ்துமஸ், ஆங்கிலப்புத்தாண்டு தொகுப்பு நேற்று முதல் விற்கப்படுகிறது. இத்துடன், பாயாசம் மிக்ஸ், குலோப் ஜாமுன் மிக்ஸ் இலவசமாகவழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை