மேலும் செய்திகள்
ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் அறிவியல் மாநாடு
25-Jan-2025
அறிவியல் கண்காட்சி மாணவர்கள் அசத்தல்
11-Jan-2025
அறிவியலில் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப்.11ல் அறிவியலில் பெண்கள், மாணவிகளுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் துறையில் பாலின வித்தியாசத்தை குறைப்பது இத்தினத்தின் நோக்கம். 'அறிவியல் தலைமைத்துவத்தில் பெண்கள் - நிலைத்தன்மைக்கான புதிய சகாப்தம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சர்வதேச அளவில் ஆராய்ச்சியில் 33.3 சதவீதம், இன்ஜினியரிங்கில் 28 சதவீதம், கம்ப்யூட்டர், ஐ.டி., துறையில் 40 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். இது அதிகரிக்கப்பட வேண்டும்.
25-Jan-2025
11-Jan-2025