உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்: நீண்டகால கவர்னர்

தகவல் சுரங்கம்: நீண்டகால கவர்னர்

தகவல் சுரங்கம்நீண்டகால கவர்னர்மாநில கவர்னர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப் படுகின்றனர். பதவிக்காலம் ஐந்தாண்டு. முதல்வர், அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது, மாநில அரசின் சட்ட மசோதாவுக்கு கையெழுத்திடுவது உள்ளிட்ட அதிகாரங்கள் உள்ளன. 1969ல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த பின், முதல் கவர்னராக இருந்தவர் பஞ்சாபின் உஜல் சிங். இதுவரை 15 கவர்னர்கள் பதவி வகித்துள்ளனர். இதில் தொடர்ந்து நீண்டகாலம் (6 ஆண்டு, 300 நாள்) பதவி வகித்தவர் ஹரியானாவின் சுர்ஜித் சிங் பர்னாலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை