மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : முதல் மாவட்டம் எது
23-Feb-2025
தகவல் சுரங்கம்வண்ணமயமான தேசிய கொடிஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய கொடி இருக்கும். இந்திய தேசிய கொடியில் நான்கு நிறம் உள்ளது. உலகில் அதிக நிறமுடைய தேசிய கொடி பெலீசு நாட்டில் உள்ளது. இதில் 12 நிறங்கள் உள்ளன. இது மத்திய அமெரிக்காவின்வடகிழக்கில் உள்ள கடற்கரை நாடு. தலைநகரம் பெல்மோபன். இதன் எல்லையாக மெக்சிகோ, கவுதமாலா,கரீபியன் கடல் உள்ளன. பரப்பளவு 22,970 சதுர கி.மீ. மக்கள்தொகை 3.97 லட்சம். இது மத்திய அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி குறைவான நாடு. 1981 செப்.21ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதே தினம் தேசிய கொடியும் அங்கீகரிக்கப்பட்டது.
23-Feb-2025