உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : புலம் பெயர்ந்தோர், சிறுபான்மையினர் தினம்

தகவல் சுரங்கம் : புலம் பெயர்ந்தோர், சிறுபான்மையினர் தினம்

தகவல் சுரங்கம்புலம் பெயர்ந்தோர் மற்றும் சிறுபான்மையினர் தினம்உலகில் 2014ல் இருந்து புலம் பெயர்ந்தவர்களில் 70 ஆயிரம் பேர் காணாமல் அல்லது உயிரிழந்துள்ளனர் என ஐ.நா., தெரிவிக்கிறது. இவர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச. 18ல் உலக புலம் பெயர்ந்தோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'இவர்களது பங்களிப்பை அங்கீகரித்தல், உரிமைகளை மதித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.* இந்தியாவில் மத வழி சிறுபான்மையினரான முஸ்லிம், கிறிஸ்துவம், புத்தம், பாரசீகர், ஜெயின், சீக்கியர் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி டிச. 18ல் தேசிய சிறுபான்மையினர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை