உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : வயதான பூனை

தகவல் சுரங்கம் : வயதான பூனை

தகவல் சுரங்கம்வயதான பூனைவீட்டு விலங்குகளில் ஒன்றான பூனையின் சராசரி ஆயுட்காலம் 13 - 20 ஆண்டுகள். இந்நிலையில் உலகில் இதுவரை வாழ்ந்த பூனைகளில் வயதானது 'கிரீம் பப்' என்ற பூனை. இதற்காக 2010ல் உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது. அமெரிக்காவின் டெக்சாசை சேர்ந்த ஜேக் பெரி ஆஸ்டின் இதை வீட்டில் வளர்த்தார். 1967 ஆக. 3ல் பிறந்த இப்பூனை 38 ஆண்டுகள், 3 நாட்கள் வாழ்ந்து 2005 ஆக. 6ல் மறைந்தது. இதுகுறித்து கூறிய ஜேக் பெரி, 'புரோக்கோலி, முட்டை, வான்கோழி இறைச்சி, கிரீம் காபி' உள்ளிட்டவையே இதன் உணவு என தெரிவித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை