உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : வெற்றி தினம்

தகவல் சுரங்கம் : வெற்றி தினம்

தகவல் சுரங்கம்வெற்றி தினம்ஆங்கிலேயர் சுதந்திரம் வழங்கிய போது இந்தியா - பாக்., என பிரித்து வழங்கினர். பாகிஸ்தான் மேற்கு, கிழக்கு என இருந்தது. கிழக்கு பாக்., மக்கள் தனிநாடு வலியுறுத்தி 1971 மார்ச் 26ல் 'வங்கதேச விடுதலைப்போரை' தொடங்கினர். இந்த கோரிக்கைக்கு இந்தியா ஆதரவளித்து பாகிஸ்தானுக்கு எதிராக 1971 டிச. 3ல் போரில் இறங்கியது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 1971 டிச., 16ல் பாக்., படையினர் சரண் அடைந்தனர். இத்தினம் ஆண்டுதோறும் 'விஜய் திவாஸ்' என கொண்டாடப்படுகிறது. 13 நாள் போர் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் உருவாக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை