தகவல் சுரங்கம் : நீளமான ரோப் கார்
தகவல் சுரங்கம்நீளமான 'ரோப்' கார்இரு மலைகளுக்கு இடையே, தரைப்பகுதியில் இருந்து மலையின் மேலே என பல வழிகளில் 'ரோப்' கார் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக 1960ல் பீஹாரின் ராஜ்கிர் மலைப்பகுதியில் 1 கி.மீ., துாரத்துக்கு ரோப் கார் அமைக்கப்பட்டது. உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் அவுலி பகுதியில் 4 கி.மீ., துாரத்துக்கு அமைக்கப்பட்ட ரோப் கார் தான் இந்தியாவில் நீளமானது. இது உலகளவில் 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் வியட்நாமின் பியூ கியூக் தீவில் உள்ள ரோப் கார் சேவை உள்ளது. நீளம் 7.8 கி.மீ.,