உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, துாய்மை தினம்

தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, துாய்மை தினம்

தகவல் சுரங்கம்ரயில்வே பாதுகாப்பு, துாய்மை தினம்* ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) தினம் செப். 20ல் கடைபிடிக்கப்படுகிறது. ரயில்வே சொத்துகள், பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக 1872 ஜூலை 2ல் செக்யூரிட்டி படையாக தொடங்கப்பட்டு, 1985 செப். 20ல் ரயில்வே பாதுகாப்புபடையாக மாற்றப்பட்டது. 75 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். * கடற்கரை பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக், பேப்பர், உலோகம் உள்ளிட்ட அனைத்து வகை குப்பைகளையும் அகற்ற வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 20ல் உலக துாய்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ