மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக ஹலோ, 'டிவி' , தத்துவ தினம்
21-Nov-2024
தகவல் சுரங்கம்உலக எய்ட்ஸ் தினம்உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்று எய்ட்ஸ். 2030க்குள் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது. 1988ல் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப் பட்டது. உலகில் 2022ன்படி, 4 கோடி பேர் எய்ட்ஸ் பாதிப்புடன் வாழ்கின்றனர். இதில் 2022ல் மட்டும் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 6.30 லட்சம் பேர் பலியாகினர். எய்ட்ஸ் பாதிப்பு, தடுக்கும் முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த டிச. 1ல் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது எச்.ஐ.வி., வைரசால் ஏற்படுகிறது. 'சரியான பாதையில் செல்லுங்கள் எனது ஆரோக்கியம், எனது உரிமை' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
21-Nov-2024