மேலும் செய்திகள்
இயற்பியல் ஆய்வுக்கட்டுரைகள் தமிழில் வெளியீடு
06-Feb-2025
தகவல் சுரங்கம்சூரியனை சுற்றும் கோள்கள்பூமி உட்பட அனைத்து கோள்களும், சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டறிந்து 1616ல் உலகிற்கு தெரியப்படுத்தியவர் 'கலிலியோ கலிலி'. ஆனால் அவர் கூறியதை உண்மை என யாரும் அப்போது நம்பவில்லை. பின்னர் கலிலியோவின் கூற்று உண்மைதான் என உலகம் உணர்ந்தது. இத்தாலியில் பிப். 15ல் பிறந்தார். கணிதப் பேராசிரியரான அவர் இயற்பியல், வானவியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். வானியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகிற தொலைநோக்கியை (டெலஸ்கோப்) முதன் முதலில் கண்டுபிடித்தார்.
06-Feb-2025