உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / பார்லிமென்ட் கூட்டுக்குழு

பார்லிமென்ட் கூட்டுக்குழு

பார்லிமென்ட் கூட்டுக் குழு (ஜே.பி.சி.,) என்பது ஆளும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்களை கொண்டது. இது மசோதா, ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளின் மீது விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் ராஜ்யசபா எம்.பி.,யை விட இரு மடங்கில் லோக்சபா எம்.பி.,க்கள் இருப்பர். எண்ணிக்கை நிலையானது இல்லை. இக்குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை பார்லிமென்டில் சமர்பிக்கப்படும். ஆனால் இதை ஏற்பதா, இல்லையா என்பது அரசின் முடிவு பொறுத்தது. முதல் ஜே.பி.சி., 1987ல் 'போபர்ஸ்' முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ