ஆப்பிள் கண்ணன்!
அவமானத்தினாலோ, ஆனந்தத்தி னாலோ, உணர்ச்சிவசத்தினாலோ முகம் சிவக்கலாம். தோலின் அடியில் உள்ள சின்ன நரம்புகள் ரத்த ஓட்டம் தாராளமாக இருக்க, அவை திறந்த நிலையிலே இருக்கின்றன. முகம் சிவப்பதன் மூலம், தேகமானது மூளைக்கு அனுப்பும் ரத்தத்தை சரியான உஷ்ண நிலையில் வைத்துக் கொள்கிறது. அதனால்தான் உங்கள் முகம் வெட்கத்தால் சிவக்கும் போது, 'ஆப்பிள்' கன்னம் போல் இருக்கு!