குட்டீஸ் கார்னர்!
அரசியல்வாதிகள் போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதால் விரக்தியடைந்த உத்திரபிரதேச மாவட்டத்தைச் சேர்ந்த, 'ஷகாவர்ஷாக்' என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள், 'நாரயண நாத்' என்ற பிச்சைக்காரனை தேர்ந்தெடுத்தனர். ஆச்சரியம் என்னவென்றால், நாராயண நாத் பிச்சை எடுப்பதையே ஒழித்து வருவதுடன் தன் இன மக்களின் முன்னேற்றத்துக்கு நிஜமாகவே பல நல்ல திட்டங்களை தீட்டியுள்ளார்.இது ஐஸ்லாந்தின் 'ஆஸ்நேடார்' என்ற பள்ளதாக்கின் அற்புதமான காட்சியாகும். ஒளிரும் வானமும், பருத்தி புல் பூவும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணக் கிடைக்கிறது.நடுநடுவே சிறிய மற்றும் பெரிய குட்டைகளும் உண்டு. இதுதான் இந்த பகுதியில் வெயில் காலம் தொடங்கி விட்டதற்கான ஆரம்ப காட்சி. பனிக்காலம் முடிந்தபிறகு தொடங்குவது வெயில்காலம். ஆனால், பருத்தி புல் பூக்கள் பார்ப்பதற்கு பனி படர்ந்து இருப்பது போல இருக்கிறது!