தினுசு தினுசா பாடுவியா?
'த்ரஷ்' என்ற அமெரிக்க இசைப் பறவை ஐரோப்பா கண்டத்தின் வட பகுதிகளிலும், தென் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது. இந்தப் பறவை மிக அழகாகப் பாடும். அது மட்டுமல்லாது இப்பறவை தினசு தினுசான குரல்களில் பாடும்.