உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

* மனிதர்களின் கைரேகை தனித்துவம் மிக்கது. அது போல் நாய்களின் மூக்கில் காணப்படும் ரேகைகள் தனித்துவமாக இருக்கும்* ஆஸ்திரேலியா கண்டம், கண்ட தட்டு இயக்கம் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும், வடக்கு நோக்கி, 7 செ.மீ., வேகமாக நகர்கிறது. எதிர்காலத்தில் இது, ஆப்பிரிக்க கண்டத்தில் மோதும் என குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள் * உலகில், முதன்முறையாக ரோபோவுக்கு மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது. ஆசியா கண்டப்பகுதியில் ஹாங்காங், 2013ல் உருவாக்கிய, 'சோபியா' என்ற ரோபோவிற்கு, குடியுரிமை வழங்கி, உலகையே திரும்பி பார்க்க வைத்தது* ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த ஆசிரியர் ரொபோர்டோ நெவில்ஸ், மாணவருக்கு தண்டனையாக வீட்டுப்பாடம் கொடுக்கும் முறையை, 1905ல் அறிமுகப்படுத்தினார். இன்று வரை பல நாடுகளிலும் அது பின்பற்றப்படுகிறது.- மு.நாவம்மா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !