அறிவுக்கு ஏழு!
1. உலகிலேயே முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் - மீன்.2. புறாவை சமாதானத்தின் சின்னமாக முதன் முதலில் வரைந்தவர் - பாப்லோபிக்காசோ.3. உலகிலேயே மீன்களை அதிகம் விற்பனை செய்யும் நாடு - சீனா.4. உலகிலேயே ரோபோட்டுகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு - ஜப்பான்.5. பிரமிடுகளின் தாயகம் என்று சொல்லப்படும் நாடு - எகிப்து.6. முட்டைக்கோஸ் முதன் முதலில் பயிர் செய்யப்பட்ட நாடு - எகிப்து.7. உலகிலேயே காய்கறிகளை அதிகம் பயிரிடும் நாடு - சீனா.