சுட்டீஸின் முத்து கையெழுத்து!
என் பெயர் சு. நன்மதி.நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே இந்த சிறுவர் இதழை படித்து வருகிறேன். இந்த இதழை கற்பதால் என்னுடைய கல்வி கற்கும் திறமையும், எழுதும் திறமையும் கண்டு என் பெற்றோரும், உறவினரும் பூரிப்பு அடைகின்றனர். இதில் வரும் கதைகள், ஓவியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்த சிறுவர்மலரை படிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்த சிறுவர் மலர் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம்.சு.நன்மதி, 9ம் வகுப்பு, இந்திரா காந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி, சென்னை. தொடர்புக்கு: 97910 99041