யங் மதர்ஸ் ஒன்லி!
நீங்கள் செய்யும் பக்கோடா மொறுமொறுப்பாகவும், சுவையுடனும் இருக்க சூப்பர் ஐடியா சொல்லட்டுமா யங் மதர்ஸ்?பக்கோடாவுக்கு மாவைக் கலக்கும்போது சிறிதளவு நெய்யும், உப்பும், தயிரையும் சேர்த்தால், பக்கோடா சுவையாக இருக்கும்!என்ன உங்களது உறவினர்கள் எல்லாம் உங்களை புகழ்ந்து தள்றாங்களா?