உள்ளூர் செய்திகள்

யங் மதர்ஸ் ஒன்லி!

சுவையான கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி என்று சொல்லி தரட்டுமா யங் மதர்ஸ்?இட்லி மாவில் சிறிது சோளமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். பிறகு காலி ப்ளவர் துண்டுகளை கரைத்த மாவில் முக்கி எடுத்து, எண்ணெயில் பொரித்தால், கோபி மஞ்சூரியன் ரெடி'எப்படி ஹனி... இப்படி சமையலில் அசத்துற?' என்று உங்க ஆத்துக்காரர் உங்களை பாராட்டுகிறாரா? ஓகே., ஓகே.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !