வியக்க வைத்த இரட்டையர்!
இரட்டை சகோதரிகளான டீனா மற்றும் டினுக்கு, சமீபத்தில் திருமணம் நடந்தது. மணமகன்களான ஜூபின் மற்றும் ஜிபின் ஆகியோரும் இரட்டையர் என்பதுடன், இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்களும், இரட்டையர் என்பது தான் விசேஷம்.— ஜோல்னா பையன்.