உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - 1,250 ரூபாய் சன்மானம்!

* சின்னஞ் சிறுவிஷயத்தையெல்லாம்பெரிது படுத்துகிறாய்...* தாலி கட்டி விட்டால்அடிமையில்லைஎன்கிறாய்...* கூப்பாடு போட்டுஊரைக் கூட்டுகிறாய்...சமத்துவம்... சம உரிமைபெண்ணீயம் பேசுகிறாய்...* பட்டம் வாங்கியவள்...சட்டம் தெரியும்என்கிறாய்...* நினைத்தால்குடும்பத்தார்அனைவரையும்கம்பி எண்ணவைப்பேன் என்கிறாய்...* பெருமையாகத் தான்இருக்கிறது எனக்கு...உனக்கு நான்கொடுத்திருக்கும்சுதந்திரம்!-சொல்கேளான் ஏ.வி.கிரி, தாம்பரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !