உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

புதிய திசைகளில் பயணம் செய்!அதிர்ஷ்டம் வந்துதட்டும் என்றுகதவை மூடிவைக்காதே!வாய்மொழியின்றிவாய்ப்புகள் வரலாம்வாசல் தாண்டிவெளியே செல்!நனவாகும் என்றுகனவுகள் கண்டுதுாங்கிக் கொண்டேகிடக்காதே!பழைய பாதைகளைபுதைத்து விட்டுபுதிய திசைகளில்பயணம் செய்!முயற்சி கிளைகள்முறிந்து போனாலும்நம்பிக்கை வேர்களுக்குவியர்வை பாய்ச்சு!நேற்றை எரித்துசாம்பல் ஆக்குபீனிக்ஸ் பறவையாய்இன்று பறந்து காட்டு!நிஷாத் பானு, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !