வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Very good suggestion. Thanks and Great.
பொறுமையாக இருங்கள், காலம் கனியும் நீங்கள் வணங்கும் தெய்வம் துணை நிற்கும்.
அதி புத்திசாலி.
அரசாங்க பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வரும் பெண்சன் பணத்தால் வரும் பிரச்சினை இது. பெண்சன் வாங்காமல் வாழும் முதியோர் எத்தனை பேர் உள்ளனர். என்னுடைய யோசனை என்னவென்றால் பெண்சன் பணத்தை கட் செய்தாலே போதும் பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.
இந்த மாதிரி வயசான காலத்தில் ஆண்கள் அசிங்கமாக நடந்து கொள்வதும், பெண்களைக் கொடுமைப்படுத்துவது போல சொல்வதும் கதைகளுக்கு ஏற்றதாக இருக்கலாம். உண்மையில் வயதான காலத்தில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் துணையாகத்தான்இருக்கின்றனர். தேவையில்லாத கற்பனைக் கதைகளைப் போடுகின்றனர்.
நீதி மன்றம் போவது எல்லாம் இந்த மாதிரி காலம் காலமாக அடக்கம் ஒடுக்கம் என்கிற கூண்டில் இருந்தவர்களுக்கு இயலாது. அந்த கணவரின் நடவடிக்கை இந்த பெண்மணி போன்றவர்கள் அனுமதித்தால் வந்தது தான். இந்த பெண்மணி சொல்லுகிறார் அவர் கணவர் இவரின் பொழுது போக்குகளுக்கு தடை போடுகிறார் என்று. மூலையில் ஒடுங்கி இருந்தது இதுவரை சௌகரியமாக இருந்தது இப்போது கடிக்கிறது. பேசாமல் ஒரு முதியோர் இல்லத்தில் போய் தனி ஆளாக சேர்ந்துவிடுவது நல்லது. அதுவும் வேறு ஒரு ஊரில். அதற்கு பெண்மணியின் மகள் உதவி தேவை. Separation தாக்கல் செய்யலாம் என்று நினைக்கிறேன். ஒருபக்கம் இப்படி சொல்லிவிட்டு மறுபக்கம் மணாளனே மங்கையின் பாக்கியம் என்று dilly dally செய்யக்கூடாது. சுத்தமாக கழற்றி விட்டு செல்ல வேண்டும்.
86 ம் 77 ம் கோர்ட்டுக்கு போனால் நாட்டு மற்றும் கோர்ட் நிலவரப்படி 196 வருடம் கழித்து முடிவு வரும். பரவாயில்லையா.
காலம் போன கடைசில தெல்லாம் தேவையா இப்படி எல்லாம் கூத்த நான் எங்கயும் பார்த்ததில்லை
காலம் போன கடைசியில் இதுபோல நிறைய பெருசுகள் கூத்து கட்டிக் கொண்டு இருக்கின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்று ஆளுக்கொரு அடுப்பில் தனி தனியே சமைத்து உண்டு வாழ்வதும் காணலாம்.
இந்த அம்மா பி யு சி என்றும், கணவன் 10 தாவது கூட இல்லை எனும் போதும், ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தினால் வேலைக்கு போனார் என்பதிலிருந்தும் இவர் கணவனை எப்படி நடத்துவார் என்பது தெரிகிறது. எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கும் ஏறக்குறைய இதே கதைதான். சுமார் 8 வருடங்களுக்கு முன்பு கேஸ் போட்டு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. திரு சகுந்தலாவுக்கு ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது தெரியுமா? எனக்கு என்னமோ இந்த பதிவு யாரோ பொழுது போகாமல் எழுதியதற்கு, இவரும் பொழுது போகாமல் பதில் எழுதியிருப்பது போல உள்ளது.
77 வயதில் தன் கணவரை கேவலமாக பேசும் இந்த கிழவி எப்படிப்பட்ட வாழ்வை தன் கணவரோட வாழ்ந்திருப்பாள் என்பது புரிகிறது ... இவளுக்கு அந்த 86 ஆற்றும் எதிர்வினை தான் ... இந்த கிழவி தன் இளம் வயதில் என்னென்ன ஆட்டம் போட்டிருப்பாள் ... இந்த வயதில் நீதிமன்றம் போக சொல்லி கேவலமான அறிவுரை ... 40 வயது ஆனவுடன் நெறைய பெண்கள் மனநலம் பாதிக்க பட்டு பிதற்ற ஆரம்பித்து விடுகிறார்கள் ...
அறிவுரை சப்பென்று இருக்கிறது, வழக்கமான அறிவுரைபோல் ... தலையில் கல்லைப்போடு ...என்று இருக்க வேண்டாமா?