நாட்டு சாராயம் வாங்கலையோ!
ஒடிசாவின், ஒணக்காடெல்லி கிராமத்தில் வசிக்கும், பழங்குடியின மக்கள், 'போண்டா' என அழைக்கப்படுகின்றனர். படத்தில் தெருவோரம் உட்கார்ந்து நாட்டு சாராயம் விற்பனை செய்கின்றனர்.வீடுகளில் காய்ச்சப்படும் விதவிதமான சாராயத்தை பானைகளில் நிரப்பி எடுத்து வந்து, விற்பனை செய்வர். போலீசாரும் இதை கண்டுகொள்வது இல்லை. —ஜோல்னாபையன்