உள்ளூர் செய்திகள்

ரயில்வேயில் 11,127 காலியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'அசிஸ்டென்ட் லோகோ பைலட்' பிரிவில் மொத்தம் 11,127 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., வயது: 18-30 (1.7.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை தேர்வு மொழி: தமிழ் உட்பட 15 மொழிகளில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (15.5.2026 முதல்) விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250. கடைசிநாள்: 14.6.2026 விவரங்களுக்கு: rrbapply.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !