உள்ளூர் செய்திகள்

ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் 2623 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ஓ.என்.ஜி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர், அக்கவுன்ட்ஸ், மெக்கானிக்கல், நுாலக உதவியாளர் உட்பட பல்வேறு பணிகளில் மண்டலம் வாரியாக வடக்கு 165, மும்பை 569, மேற்கு 856, கிழக்கு 458, தெற்கு 322 (சென்னை 40), மத்தி 253 என மொத்தம் 2623 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/ பட்டப்படிப்பு. வயது: 18-24 (6.11.2025ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு ஸ்டைபண்டு: மாதம் ரூ. 8200 - ரூ. 12,300 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 6.11.2025 விவரங்களுக்கு: ongcindia.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !