உள்ளூர் செய்திகள்

மத்திய அரசில் 3003 பணியிடங்கள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. கிளார்க், ஸ்டெனோகிராபர், எம்.டி.எஸ்., அசிஸ்டென்ட், நர்ஸ், பார்மசிஸ்ட், குக், அக்கவுன்டன்ட், உட்பட 382 பிரிவுகளில் மொத்தம் 3003 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / டிகிரி வயது: 18-35 (4.5.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு. தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார், புதுச்சேரி. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 4.5.2026 விவரங்களுக்கு: ssc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்